fbpx
Others

நீடாமங்கலம்–ஶ்ரீ சந்தான ராமர் கோவில் சிறப்புசெய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் கோவிலில் இன்று 23.09.2024 காலை 9 மணியளவில் ரோகிணி நட்சத்திரம் முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் புத்ர ஸந்தான ஹோமம் நடைபெற்றது செயல் அலுவலர் இராஜேஸ்வரி ஆய்வாளர் ராசி சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close