
கேரளா களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து. நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை நடந்த
குண்டுவெடிப்பு சம்பவத்தில் 36 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.