Others
பாடியநல்லூர் இந்தோ பர்மா பௌத்தஆலய சிறப்பு செய்தி…
செங்குன்றம்அருகேஉள்ள பாடியநல்லூர் இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தண்ணீர் திருநாள் விழா நடைபெற்றது.பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.விழா ஏற்பாட்டை கோயில் நிர்வாகம் மற்றும் உபாசகர்கள் செய்தனர்…