Others
பல்லடம் நகரம்– தமிழ் மாநில காங்கிரஸ் 11ஆம் ஆண்டு விழா.
பல்லடம் நகர, வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக 11ஆம் ஆண்டு விழா நகரத்தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார் , வட்டாரதலைவர் மலையம்பாளையம் சுப்பிரமணியம் முன்னிலையில் , மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் Nv ராமசாமி , மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன் தலைமையில் , மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அன்சாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொடி ஏற்றினார். விழாவில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ESP கார்த்தி, நகர பொருளாளர் பொன்னையன், நகர துணைத்தலைவர் ராஜசேகர, நகர பொதுசெயலாளர் ராமசாமி , நகர இளைஞரணி செயலாளர் உதேஷ் மற்றும் இயக்க நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் இயக்க தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.