Others
நீடாமங்கலம்-ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு 28.10.2024 மாலை 6 மணியளவில் ஏகாதசி மற்றும் பூரம் நட்சத்திரம் முன்னிட்டு லெட்சுமி நாராயணர் ஆஞ்சநேயர் சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் கருடாழ்வார் செங்கமல தாயார் ஆண்டாள் தும்பிக்கை ஆழ்வார் பேயாழ்வார் திருமங்கையாழ்வார் இராமனூஜர் மணவாள மாமுனிகள் உட்பட அனைத்து ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு உபயதாரர் சண்முகம் திரைப்படத்துறை மற்றும் சதிஷ் நாராயணன் ஆசிரியர் அண்ணா துறை இராமசாமி அகிலா சுபத்ரா மாலா ஆச்சியம்மாள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.