Others
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்..
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 5/7/24 மாலை 5 மணிக்கு தலைவர் பிஜிஆர் ராஜாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்கூட்டத்தில்மேற்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது… வர்த்தகர் சங்கத்தின் கட்டிடத்தின் மேல் தளத்தில் கூட்ட அரங்கம் ஒன்று கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கு உண்டான வேலைகளை விரைவில் துவங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
செய்திகளுக்காக சுரேஷ்