fbpx
Others

விமான விபத்துக்கான காரணம் தெரிவதில் சிக்கல்.. அதிர்ச்சி

274 பேரை பலி கொண்ட அகமதாபாத் விமான விபத்திற்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. கிடைத்த கருப்புப் பெட்டியும் சேதமடைந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் ரெக்கார்டிங் தரவை மீட்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் கைவிரித்துள்ளனர். இதனால், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரவுகளை மீட்க கருப்புப் பெட்டி அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவருமா?

Related Articles

Back to top button
Close
Close