Others
நாடார் சமூகநல பாதுகாப்பு சங்கம்–சிறப்பு செய்தி
நாடார் சமூகநல பாதுகாப்பு சங்கம் சார்பில் நல்லூர் ஊராட்சி வீரபாண்டி நகரில் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
சங்கதலைவர். சங்கரலிங்கம் தலைமையில் செயலாளர். சண்முக சுந்தரபெருமாள் பொருளாளர். தாளமுத்து முன்னிலையில் நடந்த பூஜை யில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.