Others
தேமுதிககட்சியைச்சேர்ந்தநல்லதம்பிஅவரை ஆதரித்துதீவிர வாக்கு சேகரிப்பு..
திருவள்ளூர் தனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக தேமுதிககட்சியைச்சேர்ந்தநல்லதம்பிபோட்டியிடுகிறார் அவரை ஆதரித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மாதவரம் மூர்த்தி உடல் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். செங்குன்றம்
மற்றும் வடகரை தீர்த்த கரையும் பட்டு ஊராட்சி பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்..
திருவள்ளூர் தனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக தேமுதிககட்சியைச்சேர்ந்தநல்லதம்பிபோட்டியிடுகிறார் அவரை ஆதரித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர். மாதவரம் மூர்த்தி புழல் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர். சுப்பிரமணி மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.