Others
எஸ். சுதர்சனம்M.L.A. மாணவ மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பாடியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் 287 மாணவ மாணவிகளுக்கு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர். லலிதா தலைமை தாங்கினார்.மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்.
எஸ். சுதர்சனம் மாணவ மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கினார்.சோழவரம் ஒன்றிய குழு தலைவர். கருணாகரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். இன்னாசி, பொருளாளர். முகமது அலி,பள்ளி மேலாண்மை குழு தலைவர். சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.