தேனி மாவட்டம். ஜூலை.07 பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163 வதுபிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் ஆண்டி முன்னிலை வகித்தார்.கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நிர்வாகிகள் ஆண்டவர், நிஜாம், மணிபாரதி, செல்வராஜ், ரெட்டைமலை ரமேஷ், சக்திவேல், வெற்றிவேல், பெரியசாமி, ஆட்டோ செந்தில், பொற்கைபாண்டி,மொசைக்முருகன், முருகபூபதி, தங்கபாண்டி, முருகன், அமர்நாத்,உள்ளிட்டர் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Read Next
8 hours ago
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தீவிரமாக செயல்படுவருகிறது–தமிழக காவல்துறை…
9 hours ago
நீடாமங்கலம்–கழிவு மேலாண்மையின் 5 ‘R’கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்..
9 hours ago
தேனி- தமிழக வெற்றி கழகம் ஆட்சி 100 வது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
9 hours ago
தேவசெய்தி 22 / 8 / 26
9 hours ago
தேவசெய்தி 21 / 8 / 26
9 hours ago
மனிதநேயத்துடன் கூடிய தீர்வை அரசு ஏற்படுத்த கோரிக்கை..!
9 hours ago
செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடப்பது என்ன..?
10 hours ago
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவு. ( 1931 – 2026 ) வயது 95
2 days ago
போடியில் டிட்டோ-ஜாக் சார்பாக 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.
2 days ago
புள்ளிலைன் ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம்..
Related Articles
அமைச்சர் ஆனந்த் புகழாரம்…
3 days ago
தேவசெய்தி 20 / 8 / 26
3 days ago
தேவசெய்தி 19 / 8 / 26
3 days ago
தேவசெய்தி 18 / 8 / 26
3 days ago
தேனி 80 ஆவது சுதந்திர தின விழா…
6 days ago
தேவசெய்தி 17 / 8 / 26
6 days ago
ஒரே நாளில் 11வகையான மது வகைகள் தடை நீக்கம்…
1 week ago
தேவசெய்தி 16 / 8 / 26
1 week ago