Others
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இல்லம் விற்பனையா…?
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம், ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் 3.7 ஏக்கரில்அமைந்துள்ள இந்த இல்லம், சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ரூ.1,400 கோடியாக
நிர்ணயிக்கப்பட்ட விலையில் அல்லாமல், ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. சொத்து மீதான உரிமையை யாரேனும் கோர விரும்பினால், 7 நாட்களுக்குள்தேவையான ஆவணங்களுடன்தொடர்புகொள்ளுமாறுஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்களா, ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்தராஜ்குமாரிகக்கர்பினாராணிக்குசொந்தமாகஇருந்தநிலையில்தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பங்களாவை வாங்கியது யார்? என்பதுகுறித்தவிவரங்கள் வெளியாகவில்லை…