Others
தேனிமாவட்ட ஆட்சியரகத்தின் சிறப்புசெய்தி..
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு 90 சதவிகிதம் மானியத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெறும் ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. வழங்கினார்கள் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளனர்.