Others
தேனிமாவட்டஆட்சியரகசெய்தி..
தேனிமாவட்டஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணல்அம்பேத்கர் அவர்கள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.