Others
திருப்பூர்-பல்லடம் அருகே இளைஞர் வெட்டி படுகொலை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே .இன்று காலை 8 மணி அளவில் ஐந்து நபர்கள் கொண்ட குழு பைக்கில் வந்து ஒரு இளைஞரை ஓட விட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். வெட்டப்பட்டவர் யார்என்று தெரியவில்லை. வெட்டியது யார் என்று தெரியவில்லை கொலையாளிகள் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர். உடலை பரிசோதனைக்கு பல்லடம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று விட்டனர். இவர் யார் என்றும் வெற்றியவர்கள் யார் என்றும். தீவிர விசாரணை. வெட்டியவர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைப்பு.