திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பாக சிறப்பு வாக்காளர் திருத்தம் ஆலோசனை கூட்டம்.
.திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் BLA 2, BDA மற்றும் சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR) ஆலோசனை கூட்டம் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ம.கிரகாம்பெல் தலைமையில்ஆலோசனைகூட்டம்நடைப்பெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் ஆணைக்கிணங்கவும்,கழக துணை பொதுச் செயலாளர், நாடாளுன்ற குழுத் தலைவர்கவிஞர்கனிமொழிகருணாநிதிMP.,அவர்களின்வழிகாட்டுதலின்படியும்,இராதாபுரம்,நாங்குனேரிசட்டமன்றத்தொகுதிக்குட் பட்ட BLA 2, BDA ( IT Wing), கழக வழக்கறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR) சம்மந்தமாக ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. ம. கிரகாம்பெல் M.Sc., அவர்கள் தலைமையில் இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வள்ளியூர் PR மஹாலில் வைத்தும், நாங்குனேரி சட்டமன்ற தொகுதிக்கு செங்குளம் அழகு மஹாலில் வைத்தும் நடைப்பெற்றது.இந்த கூட்டத்தில் கழக சட்டத்துறை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ். ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR) குறித்து BLA 2, BDA, மற்றும் கழக வழகறிஞர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.இதில் முன்னாள் திருநெல்வேலி
நாடாளுமன்றஉறுப்பினர்,தலைமைச்செயற்குழுஉறுப்பினர்சா.ஞானதிரவியம், முன்னாள் அமைச்சர் தமிழ்நாடு உணவு ஆணைய தலைவர், நாங்குனேரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் என். சுரேஷ் ராஜன், இராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் எம். சிவராஜ், கழக சட்டத்துறை துணைச் செயலாளர் ராஜா முகமது, தலைமைச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே. சித்திக், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ ஐயப்பன், கனகராஜ், சாந்தி சுபாஷ், ஒன்றிய செயலாளர்கள் ஜோசப் பெல்ஸி, வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், போர்வல் கணேசன், வேலங்குளம் கண்ணன், சுபாஷ் தங்கப்பாண்டியன், எஸ். செல்வ கருணாநிதி, ஆர். எஸ். சுடலைக்கண்ணு, ஆரோக்கிய எட்வின், பி.சி.ராஜன், எரிக்ஜுடு பாண்டியன், சேவியர் செல்வராஜா, அலெக்ஸ் அப்பாவு, நகர செயலாளர் மணிசூரியன், பேரூர் செயலாளர்கள்ஜான்கென்னடி,தமிழ்வாணன், சேதுராமலிங்கம், அயூப்கான், வானுமாமலை, முருகையா, கசமுத்து, மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் இளைஞரணி ஜான்ரபீந்தர், விவசாய அணி மாடசாமி, சுற்றுசூழல் அணி முருகன் மீனவரணி பிரபு, சிறுபான்மையினர் அணி திருப்பதி மற்றும் கழக வழக்கறிஞர்கள், BLA 2, BDA, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொணடனர்.