Others
திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்க சிறப்பு செய்தி..
10.06.2025 திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்கத்தில் பேரரசி ராணி மங்கம்மாள் அவர்களின் 376 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது ஏராளமான நாயுடு சொந்தங்கள் கலந்து கொண்டனர்.
செய்திகளுக்காக சுரேஷ் நீடாமங்கலம்