Others
திமுகஇளைஞரணி சார்பில் 6-வது நாள் இன்று நீர்மோர், கரும்பு ஜூஸ்வழங்கினர்..
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகஇளைஞரணி சார்பில் 6-வது நாள் இன்று நீர்மோர், கரும்பு ஜூஸ் திருவண்ணாமலை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் A.A.ஆறுமுகம் அவர்கள் பொது மக்களுக்கு வழங்கினார். இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மாநகராட்சி துணை மேயர்சு.ராஜாங்கம்,அரசுவழக்கறிஞர்எஸ்.கண்ணதாசன் உட்பட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.