Others
திண்டுக்கல்-இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் 5 பேர் பலி
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் 5 பேர் பலி, டிரைவர் கைது செய்து சிறையில் அடைப்பு..
திண்டுக்கல், நத்தம்ரோடு, நல்லாம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில்
ரெண்டலபாறையை சேர்ந்த ஜார்ஜ், மனைவி அருணா, மாமியார் சரோஜாமேரி, குழந்தைகள் ரக்சன் ஜோ , ரக்ஷிதா ஆகிய 5பேர்பலியானார்கள்.மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலையஆய்வாளர்சந்திரமோகன்தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு கார் டிரைவர் துவரங்குறிச்சியை சேர்ந்த பிரவீன்குமார்(27) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.