Others
நீடாமங்கலம்- அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில்பிரதமர் நேரு பிறந்தநாள்..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம். அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் நவம்பர் 14 மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் மாவட்ட மகளிரணி தலைவர் டாக்டர் நிரோஷா கிஷோர் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது Jawahar pal munch. JPM சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மாநில பிரிவு செயலாளர் திரு கிஷோர் குமார் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட் புக்ஸ் வழங்கி நேரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார் வட்டார தலைவர் பாபு மனோகர் சாந்தகுமார் மற்றும் மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
