செங்குன்றம் தபால் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது…..

செங்குன்றம் தபால் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.செங்குன்றம் தபால் அலுவலகம். நெல் மண்டிகள்உள்ளபகுதியில்மாடியில்சுமார்15ஆண்டுகளாக.செயல்பட்டுவந்தது.மூத்தகுடிமக்களுக்கும்,பெண்களுக்கும்இதுமிகவும்சிரமத்தைஏற்படுத்துகிறது.பொருட்களை பார்சல் அனுப்பும்வியாபாரிகளுக்கும்,சேமிப்புதிட்டத்திலேயேபணம்கட்டும்வாடிக்கையாளர்களுக்கும். மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.இந்த தபால் அலுவலகத்தில் சுமார் 20 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். வேலை நேரத்தில். பத்துக்கு மேற்பட்ட. பயனாளிகள். மாடி ஏறி மேலே சென்றால் அவர்கள் நிற்பதற்கு கூட இடமில்லை.பயனாளிகளுக்கும், தபால் அலுவலக ஊழியர்களுக்கும் மிகவும் சிரமத்தை. ஏற்படுத்தும் நெருக்கடிநிலையில். இந்த அலுவலகம் செயல்பட்டுவருகிறது.முதியோர்உதவித்தொகைவாங்கவரும்பயனாளிகள்மாடிப்படிகளில்ஏறமுடியாமல்.அவதிப்பட்டனர்.இந்த விபரங்கள்சமீபத்தில் செய்தியாக வெளிவந்தது.அதன் எதிரொலியாகநேற்றுசெப்டம்பர்15ந்தேதிஅதிரடியாகபுதியஇடத்திற்குசெங்குன்றம்தபால் அலுவலகம்மாற்றப்பட்டது.அம்பத்தூர் உட்கோட்ட உதவி அஞ்சலக கண்காணிப்பாளர். ஹேமாபாரதி ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.செங்குன்றம் துணை அஞ்சலக அதிகாரி. அனாமிகா வரவேற்றார்.நிகழ்ச்சியில் அஞ்சலக ஊழியர்கள், வடகரை, விளாங்காடுபாக்கம், பாடியநல்லூர், பம்மதுகுளம், அலமாதி, எடப்பாளையம், பூச்சி அத்திப்பேடு, கும்மனூர் பகுதி கிராமப் புற அஞ்சலக ஊழியர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


