fbpx
Others

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி விமர்சனம்..

எடியூரப்பாவை கைது செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் நீதி வழங்கப்படுகிறது என்பது தெளிவாகியுள்ளதுஎன ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். இது குறித்துஅவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-“பா.ஜ.க.வைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பாவை போக்சோ வழக்கில் கைது செய்ய கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் முன்னாள் முதல்-மந்திரியாக எடியூரப்பாவை கைது செய்ய தடை; தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் நீதி வழங்கப்படுகிறது - மெகபூபா முப்தி விமர்சனம்

இருந்தவர் என்றும், அவர் எங்கும் செல்லப்போவதில்லை என்றும் கூறியிருப்பது, இதைவிட குறைந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் முதல்-மந்திரிஹேமந்த் சோரன் மற்றும் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் வழக்குகள் கையாளப்பட்ட விதத்திற்கு மாறாக உள்ளது. நீதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வழங்கப்படுகிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.”இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

Related Articles

Back to top button
Close
Close