RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வங்கக்கடலில் வடகிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை சென்னையிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 10கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.















