fbpx
Others

காவல் ஆய்வாளர் மங்கையர் திலகம்…நல்வாழ்த்துக்கள்…

போக்சோ வழக்கு- பெண் வயது 17 ( xxx) மணமகன் பெயர் வசந்த். சின்னமனூரை சேர்ந்த இவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமியுடன் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டார்.. திருமணம் செய்து கொண்ட அடுத்த நாள் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். சிறுமியின் வயது 17 என்ற அறிந்த காவல்துறை சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. மேலும் திருமணம் முடிந்த நிலையில் கட்டிய தாலியை கழற்றி எரிந்து விட்டு பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.  போக்சோ வழக்கை காதல் வழக்காக திசை திருப்பிவிட்டு CSR பதிவு செய்தனர் ..! காவல் ஆய்வாளர் மங்கையர் திலகம் பணம் பெற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்ததாக தகவல்…?.

Related Articles

Back to top button
Close
Close