fbpx
Others

ஈரோடு-தாளவாடியில் 35 வது சாலை பாதுகாப்பு வார விழா…

ஈரோடு மாவட்டம், தாளவாடி கேசிடி மெட்ரிக் பள்ளியில் 35 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் டி கண்ணன் தலைமை தாங்கி பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனருக்கும் சாலை பாதுகாப்பு குறித்து விளக்கி கூறினார். மேலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு சம்பந்தமாக தேர்வு நடத்தி வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு பொருள்கள் மற்றும் கேடயம் வழங்கினார். இந்த விழாவில் பள்ளியின் முதல்வர் சுரேஷ் குமார் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close