fbpx
Others

ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மாநாடு 2 நாட்கள் நடக்கிறது…

தமிழக அரசு தலைமை பதவிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையே?முதலமைச்சர் விஜய்யை சுற்றி இருக்கப்போகிறவர்கள் இவர்கள் தான்.. CMO  அதிகாரிகள், அலுவலர்கள் நியமனம்! | After Vijay Takes Charge as CM, 14  Officials Transferred to Chief ...த.வெ.க. ஆட்சி அமைந்து ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மாநாடு இன்று (திங்கள்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக போலீஸ் டி.ஜி.பி. அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், சரக டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்கள், வனத்துறை உயர் அலுவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாநாட்டில் நடக்கும் 2-வது அமர்வில் கலெக்டர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் அனைத்து அரசுத் துறைகளின்.பயன்களும் மக்களுக்கு சென்றடைந்துள்ளதா? அதில் இருக்கும் தடங்கல்கள் என்ன? என்பது போன்ற அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகிறது3-வது அமர்வில் கலெக்டர்கள் மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். 2 நாட்களாக நடக்கும் இந்த அமர்வுகளின் நிறைவில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்றகிறார். அப்போது திறமையான செயல்பட்ட கலெக்டர்,போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளை பாராட்டி பரிசுகளை வழங்குகிறார்.

 

 

 

 

..

 

 

 

..

 

Related Articles

Back to top button
Close
Close