fbpx
Others

ஈரோடு மாவட்டத்தில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்..

ஈரோடு மாவட்டத்தில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை சரகத்துக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரிஆகியமாவட்டங்களில்உள்ளகாவல்நிலையங்களில் பணியாற்றி வந்த 59 காவல் ஆய்வாளர்களை பணி இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஈரோடு தாலுகா காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நவநீதகிருஷ்ணன் கோவை மதுக்கரைக்கும், ஈரோடு சூரம்பட்டி காவல் ஆய்வாளராக வைரம் கோவை கோவில்பாளையத்துக்கும், பவானி காவல் ஆய்வாளராக பணியாற்றிய தாமோதரன் கோவை மாவட்டம் ஆனைமலைக்கும்,புஞ்சைபுளியம்பட்டிகாவல்ஆய்வாளராகபணியாற்றியசரவணன்ஈரோடுதாலுகாகாவல்நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.கோபி மதுவிலக்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய கலையரசி திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவுக்கும், கடத்தூர் காவல் ஆய்வாளராக பணியாற்றிய துரைபாண்டி நீலகிரி சேரம்பாடிக்கும், தாளவாடி காவல் ஆய்வாளர் பணியாற்றிய செல்வன் அன்னூருக்கும், சென்னிமலை காவல் ஆய்வாளராக பணியாற்றிய துரைராஜ் நீலகிரி நடுவட்டம் ஆய்வாளராகவும், ஈரோடு மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பணியாற்றிய ஜோதிமணி ஊட்டி ஊட்டி மதுவிலக்கு பிரிவுக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.ஈரோடு மதுவிலக்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய சரஸ்வதி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக திருநாவுக்கரசு பணியாற்றிய பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக, ஈரோடு ஊழல்தடுப்புபிரிவுகாவல்ஆய்வாளராக பணியாற்றிய முருகன் கோபி போக்குவரத்து காவல் ஆய்வாளராகவும், ஈரோடு டவுன் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய பிரேமா திருப்பூருக்கும், ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளராக ராமராஜன் பணியாற்றிய சேலத்துக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதேபோல், திருப்பூர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய நாகமணி கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், தாராபுரம்சட்டம்ஒழுங்குகாவல்ஆய்வாளராகபணியாற்றிய ரவி சித்தோடு காவல் நிலையத்திற்கும், கோத்தகிரி காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஜெயமுருகன் அம்மாபேட்டைக்கும், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய கோமதி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய கவிதா கோபி மது விலக்கு பிரிவுக்கும், கோவை நெகமம் காவல் ஆய்வாளர் கோவை நெகமம் காவல் ஆய்வாளர் ரவி நம்பியூருக்கும்பணிஇடமாற்றம்செய்யப்பட்டுஉள்ளனர்.சேரம்பாடிசுப்புரத்தினம்புஞ்சைபுளியம்பட்டிக்கும், காவல் ஆய்வாளர் கோவை ரத்தினபுரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் பல்லடம் சென்னிமலைக்கும், காவல் ஆய்வாளர் முருகையன் பவானிக்கும், திருப்பூர் மத்திய கிரைம் காவல் ஆய்வாளர் சிவகாமிராணி ஈரோடு மதுவிலக்கு பிரிவுக்கும், சேலம் கொளத்தூர் காவல் ஆய்வாளர் தேவராஜ் பங்களாபுதூருக்கும், குண்டடம் காவல் ஆய்வாளர் தாளவாடிக்கும், வேல்முருகன் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கோமதி ஈரோடு டவுன் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர், பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய குருசாமி சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் ஆய்வாளராகவும், கிருஷ்ணகிரி காவல் ஆய்வாளர் ரமேஷ் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

 

Related Articles

Back to top button
Close
Close