Others
ஈரோடு-தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈரோடுவடக்குமாவட்டம்மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் , புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு அனைத்துலக எம். ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் *.A.பண்ணாரி B.A.M.L.A மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உடன் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள்,கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மாவட்ட நிருபர்SKT சுரேஷ்குமார்