Others
ஈரோடு–கெட்டிச்செவியூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..
ஈரோடு மாவட்டம் கோபி அருகேஉள்ளகெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன . அதனால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இந்தஇடங்களில் மின்சார வினியோகம் இருக்காது கெட்டிச்செவியூர், சுள்ளிக்கரடு,பூச்சநாயக்கன்
பாளையம், தண்ணீர்பந்தல்பாளைம் லட்சுமாய்புதூர், நீலாம்பாளையம், வாக்கரைப்புதூர், செந்திலாபாளையம், தோரணவாவி. நல்லக்காபாளையம், வடக்கு பாளையம், ராசாகவுண்டன் பாளையம், செறைகோயில், பள்ளக்காடு.இந்த தகவலை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்.