Others
ஈரோடு–அத்தாணிபேரூராட்சி நிர்வாகம்உடனடியாகஅகற்றியது.
ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 12 வது வார்டுக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் நீண்ட நாட்களாக தனிநபர் ஒருவர் கற்கள் மற்றும் மண்னை பொது வழிப்பாதையில் பொது மக்களுக்கு இடையூறாக குவித்து வைத்து இருந்தார் இதை உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று நேற்று 25-10-23 ஆம் தேதி சமூக வலைதளங்களில் மற்றும் ஊடகங்களில் பதிவு செய்து இருந்தோம் அதனை இன்று 26-10-23 ஆம் தேதி காலை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்றி உள்ளது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.