fbpx
Others

இராணிப்பேட்டை-வழிப்பறிகுற்றவாளி சஞ்சய்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..

இராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளி சஞ்சய்குமார் (வ/21) த/பெ பொன்னுரங்கம் என்பவரை பாணாவரம் வட்ட காவல் ஆய்வாளர் . விஜயலட்சுமி அவர்கள் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது. மேலும் இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . விவேகானந்த சுக்லா , அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் .சந்திரகலா , அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதன் படிஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Articles

Back to top button
Close
Close