Others
இராணிப்பேட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர்சிறப்பு செய்தி.
(16/10/2023) அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., உத்தரவின் படி, வாழைப்பந்தல் காவல்நிலையஎல்லைக்குட்பட்டமேல்புதுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள மாணவ மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் pocso பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவி ஆய்வாளர் செல்வி.பூஜா அவர்களால் நடத்தப்பட்டது.