Others
ஆட்சியர்–நம்ம ஸ்கூல் நம்ம ஊரு விளக்க கையேடு வெளிட்டார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளியின் மூலம் தேனி மாவட்டத்தின் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளை மேலும் வலுப்படுத்தவும் திட்டமிடவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்ட விளக்க கையேட்டினை வெளிட்டார்கள்.