Others
மதுரை மாவட்ட ஆட்சியர்–உலக நவீன வாசக்டமி வாரம்-செய்தி
குடும்ப நலத்துறை நவீன ஆண் குடும்ப நல கருத்தடை உலக நவீன வாசக்டமி வாரம்,21-11-2022 முதல் 4-12-2022 வரை இரு வார விழாவை முன்னிட்டு என். எஸ். வி விழிப்புணர்வு வாகனத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மரு. எஸ். அனீஸ் சேகர் இ. ஆ. ப., அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்