Others
போடியில் நகர் சுகாதார துறை கவனத்திற்க்கு…..?
தேனி மாவட்டம் 16/02/2023
போடியில் நகரில் அருள்மிகு ஶ்ரீ நிவாஸப்பெருமாள் திருக்கோவில் அருகில் இருபுறம் மெயின்ரோடு அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பாதாள சாக்கடை மூடியில் இருந்து வெளிவரும் கழிவுநீர்பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் நிலை ஏற்படும் என பொது மக்களும் வாகன ஓட்டிகள் அச்சத்திலும் சிரமத்திலும் வாகன ஓட்டி செல்லுகிறர்கள்.சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் பொதுமக்கள் வேண்டுகிறர்கள்