Others

தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை….

தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் உள்ள கிராமத்தில் ஆங்கிலேயர்களால் எதிர்த்து போராடிய 16 பேரின் நினைவு நாள் முன்னிட்டு அதிமுக சார்பில் நினைவுத் தூணில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் உதயகுமார் செல்லூர் ராஜு மற்றும் எம்எல்ஏ ராஜ செல்லப்பா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close