Others
செங்குன்றம் சீ.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடசெய்தி
சிலம்ப மகாகுரு செங்குன்றம் சீ.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடத்தின் பயிற்சியாளர் ரிஸ்வான் பாஷா மகள் ஷிரீன் செங்குன்றம் ஆயிஷா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு 2022 ஆம் ஆண்டில் பள்ளியின் இரண்டாவது இடத்தை பெற்றார். அவரை பள்ளி நிர்வாகம் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கியது.