Others
Read Next
5 hours ago
மம்தாவின் அதிரவைத்த பதற்றமான குரல்….
6 hours ago
இராணிப்பேட்டை –புதிய..ஆட்சியர் பொறுப்பேற்பு.!
6 hours ago
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. வைத்திநாதன். இ. ஆ. ப…
6 hours ago
தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் கீர்த்தனா வருகை …
19 hours ago
Cதேவசெய்தி 1 / 6 / 26
19 hours ago
நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலய–சிறப்பு செய்தி.
19 hours ago
சென்னை பாரில் டேன்ஸ்ஆடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது….?
2 days ago
TNEB டெண்டர்களை ஆராய 3 புதிய குழுக்கள்–அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு….
2 days ago
45 ஆயிரம் (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடிமுறைகேடு…?
2 days ago
அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு…..?
Related Articles
Cதேவசெய்தி 31 / 5 / 26
2 days ago
தேவசெய்தி 30 / 5 / 26
2 days ago
தேவசெய்தி 30 / 5 / 26
3 days ago
SMALL ADDS….FOR HELTH…
3 days ago
பாடியநல்லூர்- உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த. வெ. க சார்பில் 1001 பேருக்கு சமபந்தி விருந்து …!
3 days ago
தேவசெய்தி 29 / 5 / 26
4 days ago
கர்நாடக முதல்வர் விவகாரம்….?
5 days ago
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் கம்பீர அணிவகுப்பு நடத்தியதுடன் மண்ணை முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாதங்கள் பயிற்சி பெற்ற 151 ஆண் வீரர்கள், 35 பெண் வீரர்கள், இந்திய ராணுவத்துக்கு நட்புறவு நாடுகளான ராயல் பூட்டான், நைஜீரியா, மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 8 ஆண் ராணுவ வீரர்கள், 28 பெண் வீரர்கள் என மொத்தம் 222 இளம் ராணுவ அதிகாரிகளும் பயிற்சியை முடித்துள்ளனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா, ஆலந்தூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் ராயல் பூட்டான் நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பட்டு ஷேரிங் கலந்துகொண்டு இளம் ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒட்டுமொத்த அணிவகுப்பில் சிறந்து விளங்கிய எம்.பவித்ராவுக்கு வீர வாளும் கயுரவ் சக்யாநாவிற்கு தங்கப்பதக்கம், எம்.எம். பவித்ராவுக்கு வெள்ளிப்பதக்கம், மல்லிகார்ஜுனுக்கு வெண்கல பதக்கமும் வழங்கி கவுரவித்தார். பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியபோது 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் வண்ண, வண்ண மலர்கள் தூவி பைப் இசைக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.