fbpx
Others

இரட்டை வேடம் கொண்டகொள்ளையன் தாம்பரம் ரயில்வேயில் கைது….

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வாசகம் படமாக இருக்கக்கூடும்சென்னை பகலில் ஆட்டோ ஓட்டுனர் இரவில் ரயில் பயணிகளை குறி வைத்து கொள்ளை தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் சிக்கிய மர்ம கொள்ளையன் பின்னணி என்னசெங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர்-பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 15 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் அதன் பிறகு புறப்பட்ட எக்ஸஸ் ரயில் மெதுவாக இயக்கப்பட்டன.இந்தநிலையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அசுதா என்ற பெண் பயணி ஒருவர் ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் கழிவறை செல்வதற்கு தனது இருக்கையில் இருந்து வெளியே சென்று உள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த பெண் இருந்த பெட்டியின் நுழைவு வாயில் வழியே சென்று அந்தப் பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்து உள்ளார்.
அப்போது சுதாரித்துக்கொண்ட அந்த பெண் கத்தி கூச்சல் இட்டு உள்ளார் அப்போது அந்த மர்ம நபர் அந்த பெண்ணின் பாதி தங்கச் சங்கலியை மட்டும் அறுத்துக் கொண்டு இருந்து தப்பி ஓடி உள்ளார்.இதனால் அதிர்ச்சடைந்த அந்தப் பெண் இது குறித்து தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அப்போது குறிப்பிட்ட அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரயில் சிக்னல் எந்த ஒரு கோளாறு ஏற்படவில்லை ஏன் ரயில் நிறுத்தப்பட்டது என விசாரணை நடத்தினர்.மேலும் ரயில்வே நிர்வாக அதிகாரிகளும் ஏன் அங்கு எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ரயில் சிக்னலில் பச்சை நிற சிக்னல் மின்விளக்கில் சட்டை துணியை வைத்து மர்ம நபர் மறைத்து இருந்து தெரியவந்துள்ளது. அதேபோல் எதிர் திசையில் வரும் தண்டவாளத்திற்கு இருக்கும் சிக்னல்களிலும் அதே போல் பச்சை நிற சிக்னல்Railway Signal On Toy Train India Stock Photo 1138690718 | Shutterstock மின்விளக்கில் சட்டை துணை வைத்து மறைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.மேலும் விசாரணையில் மர்மநபர் ரயில் தண்டவாளத்தில் இருபுறத்தில் உள்ள சிக்னலை துணி வைத்து மறைத்து விட்டு ரயில் நின்ற உடனே அல்லது மெதுவாக செல்லும்போது ரயில் பயணிகளிடமிருந்து நகைகளையும் அல்லது செல்போன், பொருட்களையோ திருடி கொண்டு தப்பி செல்லும் கொள்ளை கும்பல் என்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து அந்த ரயிலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி தப்பிச் சென்ற வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பதும் அவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வரும் தெரியவந்துள்ளது.இவர் மீது ஏற்கனவே சென்னை சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, ராயபுரம், பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட ரயில்வே காவல் நிலையங்களில் ஆறு வழிப்பறி சம்பவங்கள் நிலுவையில் இருப்பதும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வெளியே வந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.அதேபோல் குமரேசன் பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுனராகவும் இரவு நேரத்தில் ரயில் பயணிகளை குறிவைத்து இதுபோன்றுஉடைமைகளைசெயின்செல்போன்களைதிருடும்நபராகஇருந்துவருவதும்போலீசார்விசாரணையில்தெரியவந்துள்ளது.இவர்பல்வேறுஇடங்களில்ரயில்மெதுவாகசெல்லும்Tambaram Railway Station Forum/Discussion - Railway Enquiryபொழுது செல்போன் செயின்பறிப்பில் ஈடுபடுவதும்
இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டம்: ஒன்பது பேர் கைது - என்.ஐ.ஏ தகவல் - BBC News தமிழ்சென்னை புறநகர் பகுதிகளில் ரயில் சிக்னல்களில் துணி வைத்துசிக்னலைமறைத்துரயில்மெதுவாகசெல்லும்போதுஅல்லதுரயில்நிறுத்தப்பட்டாலோ உள்ளே புகுந்து பயணிகளிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவதும்வாடிக்கையாகவைத்திருப்பதும்தெரியவந்துள்ளது.மேலும் சென்னையில் பதுங்கி இருந்த குமரசனை தாம்பரம் ரயில்வேபோலீசார்கைதுசெய்துஅவர்மீதுவழக்குபதிவுசெய்துஅவளிடம்இருந்துதிருடப்பட்டதங்கச்சங்கலியைமீட்கும்பணியில்காவல்துறைவிசாரணைநடத்திவருகின்றனர்.அவரிடமிருந்து தங்கச் சங்கிலி மீட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்க உள்ளதாக தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close