fbpx
Others

தேனிமாவட்ட ஆட்சித் தலைவர்ஆய்வு…..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அணைக்கரைப்பட்டி விலக்கு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் சார்பில் ரூபாய் 36 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங். இ. ஆ. ப. அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Related Articles

Back to top button
Close
Close