Others
நீடாமங்கலம் — 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி…
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் இன்று 16.08.2024 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெரம்பூர் கிராமத்தில் நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். விழாவில் நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சோம செந்தமிழ் செல்வன் பெரம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் அரசு அலுவலர்கள் , நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்க தலைவர் பத்மஸ்ரீ ராமன்,துணை தலைவர் திரு KRசெல்வராஜ் உறுப்பினர் நரசிம்மன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.