fbpx
Others

தேனிஆட்சியர்—வாக்காளர்திருத்தப்பணி ஆலோசனைக் கூட்டம்..

தேனி மாவட்டம் 11/08/2023 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டயரங்கில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி முன்னேற்றம் வாக்குச்சாவடி மறுவரையறை மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close