Others
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்க்கு வாழ்த்து….
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர். சசிகாந்த் செந்தில்5,72,155 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.இதனை அடுத்து சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர். மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம்.
எஸ். சுதர்சனம் M.L.A அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் காங்கிரஸ் நிர்வாகிகள்
ஏ.ஜி. சிதம்பரம், பிரதீப் உள்ளனர்..