fbpx
Others

தேனி பங்களாமேடு– அ. இ. அ. தி. மு. க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் 20/07/2023 தேனி பங்களாமேட்டில் அ. இ. அ. தி. மு. க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் நடைபெற்றது திமுக. அரசின் அத்தியாவசிய பொருட்கள் அனைத்திலும் விலை உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அமைப்பு செயலாளர். ஜக்கையன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரிய வீரன் முருக்கு ஓடை ராமர் சிவக்குமார் முன்னாள் நகர மன்ற தலைவர் துணை தலைவர்கள் போடி. சேதுராமன் அருன்குமார் தேனி கிருஷ்ணகுமார் சற்குணம் உட்பட அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close