fbpx
Others

கட்டண கழிப்பிடத்தின் அவல நிலை…? அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம்சீர் செய்யுமா…?

தேனி மாவட்டம் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட மதுரை சாலையில் கணபதி சில்க்ஸ் அருகில் உள்ள பழைய டி வி எஸ் சாலையில் அமைந்துள்ள கட்டண கழிப்பிடத்தின் அவல நிலையை பாரீர்…. இந்த சீர் குளைந்த கழிப்பறை சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக இருக்கிறது... சம்மந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிப்பறையை சீர் செய்யுமா என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்…. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி…

Related Articles

Back to top button
Close
Close