fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்டம் – பத்திரம் காணவில்லை

நான் K. பாஸ்கர் த/பெ கண்ணன் வயது 43 என் 3/53 மேல் குப்பம் ரோடு பூட்டுத்தாக்கு வாலாஜா தாலுக்காஇராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில்நான் வசித்து வருகின்றேன். என்னுடைய சொத்து பத்திரம் 5869/06 கடந்த 26-5-2022 அன்று தொலைந்து விட்டது  இது சம்பந்தமாக இராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து கடவுசீட்டு எண் 576/2022 பெற்று உள்ளேன். என்னுடைய சொத்து பத்திரம் யாருக்கேனும் கிடைத்தால் கீழ் கண்ட முகவரிக்கு தகவல் தெரிவிக்கவும் என்னுடைய சொத்து பத்திரம் மீது யாருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள  தொடர்புக்கு ;

K. பாஸ்கர்  பூட்டு தாக்கு
தொலைபேசி
எண் :9787446254

Related Articles

Back to top button
Close
Close