fbpx
Others

தேனி –தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர்–ஆய்வு

தேனி மாவட்டம் 19/08/2023 தேனி பங்களா மேடு மற்றும் பழைய பேருந்து நிலையம் கடை வீதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட அளவில் தமிழில் பெயர் பலகை நிறுவப்படாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.ஆர்.செல்வராஜ் இ.ஆ.ப.அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close