fbpx
Others

நீடாமங்கலம்–புதிய வழித்தடம்தொடங்கிவைக்கப்பட்டது..

மின்னும்மன்னையின்நாயகன் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்TRB ராஜா PhD அவர்களின் பெருமுயற்சியால் நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய கழகம் முன்னாவால்கோட்டை ஊராட்சியிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி வரை புதிய வழித்தடத்தில் தொமுச பொதுசெயலாளர் திரு பாண்டியன் அவர்களின் முன்னிலையில் நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் நா.கவியரசு MA.BL அவர்களின் தலைமையில் நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் சோம.செந்தமிழ்செல்வன் BA.BL அவர்கள் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கிவைத்தார்.

Related Articles

Back to top button
Close
Close