Others
தேனிமாவட்ட S.Pஅலுவலகத்தில்உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி…
தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர். சிவபிரசாத். இ. கா.ப. அவர்கள் தலைமையில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்