Others
வேலூர்–குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்….?

வேலூர் பழைய பெட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் பல நாட்களாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கும் குப்பைகள் இதனால் நோயாளிகளுக்கு மேலும் பல நோய்கள் வர அபாயம் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம் இவை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?